Tag: Tirupattur

மாணவர்களுக்கு சிறப்பு உள்ளுறை பயிற்சி

மாணவர்களுக்கு சிறப்பு உள்ளுறை பயிற்சி

திருப்பத்தூர் : அரசுப்பள்ளியில் மேல்நிலை கல்வியாக தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு புதிய கல்வி கொள்கை திட்டத்தின்படி இயந்திர தொழிற்கூடங்களில் 10 நாள் பயிற்சியளிக்க அரசு உத்தரவிட்டதையடுத்து ...

குறை தீர்க்கும் முகாமில்100க்கும் மேற்பட்ட மனுக்கள் விசாரணை

குறை தீர்க்கும் முகாமில்100க்கும் மேற்பட்ட மனுக்கள் விசாரணை

திருப்புத்தூர் : திருப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் திருப்புத்தூர், கண்டவராயன் பட்டி, நாச்சியாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ...

வருடாந்திர குண்டு சுடும் பயிற்சி

வருடாந்திர குண்டு சுடும் பயிற்சி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினரின் (2022-2023) ஆம் ஆண்டிற்கான வருடாந்திர குண்டு சுடும் பயிற்சி (24.04.2023), முதல் (02.05.2023) வரை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் ...

தீவிர மதுவிலக்கு வேட்டை

தீவிர மதுவிலக்கு வேட்டை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் மதுவிலக்கு ...

23 போதை குற்றவாளிகள் கைது

23 போதை குற்றவாளிகள் கைது

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் உத்தரவின்பேரில்  (01/05/2023) மாவட்ட முழுவதும் 09காவல் உதவி ஆய்வாளர்கள் 33 காவல்துறையினர் கொண்ட குழு மாவட்டம் ...

மாவட்டம் முழுவதும் S.P யின் அதிரடி வேட்டை

மாவட்டம் முழுவதும் S.P யின் அதிரடி வேட்டை

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் மதுவை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தேடு மதுவிலக்கு வேட்டை நடைபெற்று வருகிறது ...

புதிய பொறுப்பில் திரு.ரவீந்திரன் அவர்கள்

புதிய பொறுப்பில் திரு.ரவீந்திரன் அவர்கள்

திருப்பத்தூர் :  சைபர் கிரைம் என்பது கணினி குற்றம் ஆகும் கணினி குற்றம் என்பது கணினியோ அல்லது வலையமைப்பு சார்ந்திருக்கும் எந்த ஒரு குற்றத்தை குறிக்கிறது. கணினிக் ...

போதை வேட்டையில் 12,050 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

போதை வேட்டையில் 12,050 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்,BVSc., அவர்களின் உத்தரவின்பேரில் (23.04.2023) கள்ளச்சாராயம் விற்பனையாளர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டது அதை தொடர்ந்து. ...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

தீவிர தேடுதல் வேட்டையில் 7 போலி மருத்துவர்கள் அதிரடி கைது

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டத்தில் முறையாக மருத்துவம் பயிலாமல் போலி மருத்துவ சான்றிதழ் பெற்று போலியாக மருத்துவம் பார்ப்பதாக வந்த இரகசிய தகவலின் படி திருப்பத்தூர் மாவட்ட ...

25 வருட தலைமறைவு குற்றவாளிக்கு காத்திருந்த அதிரடி

25 வருட தலைமறைவு குற்றவாளிக்கு காத்திருந்த அதிரடி

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் அம்பலூர் காவல் நிலையத்தில் 1997 ஆம் ஆண்டு ராஜா என்பவர் மீது கொள்ளை வழக்கு பதிவு செய்து நீதிமன்ற ...

விபத்து ஏற்படும் பகுதிகளில் எஸ்.பி யின் அதிரடி ஆய்வு

விபத்து ஏற்படும் பகுதிகளில் எஸ்.பி யின் அதிரடி ஆய்வு

திருப்பத்தூர் :  காவல்துறையில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இருப்பினும் விபத்து ஏற்படாமல் இருக்க பொதுமக்களாகிய நீங்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க முன் வரலாம் ...

வாராந்திர கவாத்து பயிற்சி

வாராந்திர கவாத்து பயிற்சி

திருப்பத்தூர் :   திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S. பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் உத்தரவின் பேரில் வாரந்தோறும் மாவட்ட காவல் துறையினருக்கு வாராந்திர கவாத்து, நடைபெற்று வருகிறது. இதனைத் ...

சுமார் 3500 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு!

சுமார் 3500 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு!

 திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன், அவர்களின் உத்தரவின்பேரில்  (01.04.2023) வாணியம்பாடி அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ,சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ...

சுமார் 1.25 டன் கடத்தல் பொருள் பறிமுதல்

சுமார் 1.25 டன் கடத்தல் பொருள் பறிமுதல்

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S. பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் உத்தரவின் பேரில்  (26.03.2023), நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக -ஆந்திரா மாநில எல்லை ...

பதக்கங்கள் வென்ற காவல்துறையினர்

பதக்கங்கள் வென்ற காவல்துறையினர்

திருப்பத்தூர் :  சிறப்பாக பணியாற்றிய காவல் ஆளிநர்களுக்கும், திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலருக்கும் திருப்பத்தூர் ...

பணிநியமன ஆணை வழங்கிய S.P

பணிநியமன ஆணை வழங்கிய S.P

திருப்பத்தூர் : திருப்பத்தூர் புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு காவல்துறை சிவில் பாதுகாப்பு/ஊர் காவல் படை இயக்குநர் முனைவர் B.K. ரவி.,IPS அவர்களின் ஆணையின்படி ஊர் ...

2000 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு!

2000 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு!

திருப்பத்தூர்  :  திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன், அவர்களின் உத்தரவின்பேரில்  வாணியம்பாடி அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு ...

காவலரின் துரித பணியில் சிக்கிய வெளிமாநில போதை

காவலரின் துரித பணியில் சிக்கிய வெளிமாநில போதை

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணியின் போது துரிதமாக செயல்பட்டு, TN 23 BW 6477 போர்ட் காரில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் ...

16 லட்சத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமரா!

குற்றங்களை தடுக்க S.P யின் தீவிரம்

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர். திரு.K.S.பாலகிருஷ்ணன்., BVSc, அவர்களின் உத்தரவின் பேரில்  (09.02.2023) திருப்பத்தூர் உட்கோட்டம், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையமுத்தூர் ...

5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.இளவரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.ஜெயக்குமார், சுப்பிரமணி உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாடலிபுத்திரா ...

Page 1 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist