வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (31.12.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ...


































