நான்கு மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு டி.ஐ.ஜி தகவல்
திருநெல்வேலி: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய சம்பவத்தை அடுத்து, திருநெல்வேலி சரகத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது ...






























