180 பவுன் தங்கம், ஒன்பது லட்சம் பறிமுதல் செய்துள்ள மதுரை காவல்துறையினர்
கடந்த 2021-ம் ஆண்டுமுதல் ஊமச்சிகுளம் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய சரகங்களில் குறிப்பாக சிலைமான் மற்றும் கருப்பாயூரணி காவல் நிலைய சரகங்களில் இரவு நேரங்களில் தங்களது வீட்டில் ...






























