பொன். ராதாகிருஷ்ணன், சூர்யா உள்ளிட்ட 300 பேர் மீது 4 வழக்குகள் பதிவு
திண்டுக்கல்: காவல்துறை அனுமதியின்றி கூட்டம் கூடியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, பொது இடங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்தது, அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் ...























