பூங்கா மற்றும் சமூக நலக்கூடத்தை திறந்து வைத்த S.P
கன்னியாகுமரி: சிறுவயதிலேயே குழந்தைகள் போக்குவரத்து விதிகளை தெரிந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்காவினை (Children's Traffic Park) மறுபுனரமைப்பு ...



























