வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு. சிறுவன் உட்பட 3 பேர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை, அண்ணாநகரை சேர்ந்த சுரேஷ்(40). என்பவர் குடும்பத்துடன் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசினர். ...






























