Admin

Admin

தனிப்பிரிவு காவலரிடம் ரூ.80,000 நூதன மோசடி

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி தனிப்பிரிவு காவலரிடம் ரூ.80,000 நூதன மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருமங்கலம் அருகே...

கத்திமுனையில் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது

மதுரை : மதுரை கீறைத்துறையில் கத்தி முனையில் வழிப்பறி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கீரைத்துறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன்...

சாலையோரம் மணல் கொட்டி யவர் கைது

மதுரை : மதுரை சுப்பிரமணியபுரத்தைசேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 52 .இவர் சோலை அழகுபுரம் மூன்றாவது தெருவில் கட்டிடம் கட்டிவருகிறார். இதற்காக பொதுமக்களுக்கு இடையூறு விளைக்கும் படி சாலையோரத்தில் மணல்...

மதுரை அரசு மருத்துவமனை முன்பு சிகிச்சைக்கு வந்த வர் மயங்கி விழுந்து சாவு – போலீசார் விசாரணை

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை முன்பாக சிகிச்சைக்கு வந்தவர்கள் விழுந்து பலியானார் .இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் பெரியசாமி மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது...

தேசிய நெடுஞ்சாலையில், தாடிக்கொம்பு போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் சென்று கொண்டிருந்த லாரியும், சேலம் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில்...

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை : தமிழ்நாடு காவல்துறை

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் நோக்கங்களுக்காக, பிற...

திருநெல்வேலியில் காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீச்சு, போலீசார் குவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் உள்ள காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின்...

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சிவகங்கை : சிவகங்கை நகர் போக்குவரத்து ஆய்வாளர் திரு. ஞானதிரவியம் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள் அரசினர் குழந்தைகள் இல்லம் பள்ளி மாணவர்களுக்கு பாலியல்...

ஆதரவற்றவரை நல்லடக்கம் செய்த சிவகங்கை காவலர்கள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிழற்குடையில் கடந்த 31.01.2021 அன்று பெயர், ஊர்...

2011 பேட்ஜ் காவலர்கள் சார்பாக நிதி உதவி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த திரு.அழகுமலை (இரண்டாம் நிலைக் காவலர்) அவர்கள் கடந்த 17.12.2020-ம் தேதி பணியிலிருந்த போது திடீரென மாரடைப்பு...

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அருவன்குளத்தை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் கடந்த 01-02-2021-ம் தேதியன்று, சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட தனது Splendor இரு சக்கர வாகனம்...

நவீன தொழில்நுட்பம் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து வரும் காவல்துறையினர்

மதுரை : மதுரை மாநகரம் முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் SPEED RADAR GUN மூலமாக அதிவேகமாக வரக்கூடிய வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். ஒவ்வொரு சாலைகளுக்கும்...

ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு உதவி கரம் நீட்டிய காவல்துறை

கரூர் : கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் கரூர் அமராவதி மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் வெண்ணமலை அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்றது. காவல்துறை...

ஆயுதப்படை காவலர் பணி முடித்து உறையூர் அவ்வழியாக வந்த வாகன திருடர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்பைடைத்தார்

திருச்சி : திருச்சி மாநகரில் 04.01.2021அன்று திரு. R அருண்குமார், ஆயுதப்படை காவலர் 377, அவர் பணி முடித்து உறையூர், GH வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது...

தென்காசியில் இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம்,தென்காசி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த  இடைக்கால் துரைசாமிபுரத்தை சேர்ந்த பெருமாள் சாமி என்பவரின் மகன்...

காவலர்களுக்கு கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று (04.02.2021) காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ பரிசோதனை முகாமை...

பதக்கம் சென்ற விழுப்புரம் காவல்துறையினருக்கு வாழ்த்து

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தேர்வாகி வடக்கு மண்டலம் சார்பாக 02.02.2021ம் தேதி துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெற்று வந்தவர்கள், இன்று மாவட்ட...

கோவை மாநகர காவல்துறைக்கு புதிய டிரோன் காமிரா..!

கோவை: தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் கோவை மாநகர காவல்துறைக்கு அதிநவீன காமிரா வழங்கப்பட்டுள்ளது. கோவையில் ஊர்வலங்கள்,திருவிழாக்கள், பண்டிகைக்கால கூட்ட நெரிசல்கள், தேரோட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் மறியல்...

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு கூட்டம்

சென்னை : சென்னை மாதவரம் ரவுண்டானாவில் இன்று காலை சுமார் 10 மணி அளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் இரண்டு சக்கர வாகன ஓட்டுநர்கள் மூன்று...

Page 70 of 242 1 69 70 71 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.