Admin

Admin

தஞ்சையில் கூட்டத்தை கலைப்பதற்கு உண்டான பயிற்சி

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிப்ரியா காந்தபுனேனி,IPS., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சட்ட விரோதமான கூட்டத்தை கலைப்பதற்கு உண்டான பயிற்சியினை காவலர்களுக்கு...

சாராய குற்றவாளிகளை நேரில் அழைத்து கலந்தாய்வு ASP சுஜாதா

பெரம்பலூர் உட்கோட்டத்தில் வசிக்கும் பழைய சாராய குற்றவாளிகளை நேரில் அழைத்து அவர்களின் வாழ்வாதரம் குறித்து கேட்டறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.சுஜாதா அவர்கள்.

காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சு வலி ஏற்பட்டு, ரத்தவாந்தி எடுத்து உயிரிழப்பு

ஐ.சி.எஃப் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சார்லஸ்(57) என்பவர் இன்று சரியாக ஒரு மணி அளவில் ஐ.சி.எஃப் பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டு...

கஞ்சா வியாபாரம் செய்த 7 பேர் கைது தனிபடை போலீசார் அதிரடி

தஞ்சை : தஞ்சை மாவட்டம் பகுதியில் போதை பொருள் விற்பனையை தடுக்கும் வண்ணம் தஞ்சை சரக டிஐஜி திரு .பர்வேஷ் குமார் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுபடி கூடுதல்...

ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிய அரக்கோணம் ரயில்வே காவல் ஆய்வாளர்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இன்று 20.08.2021 அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளர் திருமதி.விஜயலட்சுமி அரக்கோணம் ரயில் பயணிகளுக்கு கொரோனா நோய் சம்பந்தமாக...

இன்றைய திருப்பூர் கிரைம்ஸ் 20/08/2021

உரிய ஆவணம் இன்றி மங்கலத்தில் பதுங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விசா மற்றும்...

இராணிப்பேட்டை SP தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது . இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபா சத்யன் இ.கா....

பெண்ணின் நேர்மையை பாராட்டிய அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர்

சேலம் : சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகன் கோபிநாத்(42) என்பவர் வங்கியில் வாங்கிய...

இளைஞர் கொலை ஒருவர் தலைமறைவு ஒருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை

மதுரை : மதுரை எஸ் எஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட எல்லிஸ் நகர் காந்திஜி காலனியை சேர்ந்த பிரபு வயது 26 நேற்று இரவு எல்லிஸ் நகர்...

மதுரை தெப்பக்குளத்தில் பிணம், உடலை விரைந்து மீட்ட தீயணைப்பு துறையினர்

மதுரை : மதுரை தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால், யாரும் உள்ளே செல்லாத அளவிற்கு சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று மதுரை தெப்பக்குளத்தில்...

பழிக்குப் பழியாக நடந்த கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை

தூத்துக்குடி : ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று பழிக்குப் பழியாக நடந்த கொலை வழக்கில் 4 பேர் கைது - எதிரிகளை விரைந்து கைது...

கோவை அருகே 2 பைக்குகள் மோதல்

கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள வலையபாளையம் அருக் காணியம்மாள் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் சரண்யா (வயது 27) இவர் கருமத்தம்பட்டி ரோட்டில்...

திருவள்ளூர் டிஎஸ்பி தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவள்ளுர்: திருவள்ளூர் பகுதியில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தெருவோரக் கடைகளை திருவள்ளூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை மேற்கொண்டார்,திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே...

கைதி தப்பி ஓட்டம், போலீசார் தேடுதல் வேட்டை

வேலூர் : வேலூர் மாவட்டம் மேல்பட்டியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ் என்பவரை கைது செய்தனர். பின்னர், குடியாத்தம் மாஜிஸ்திரேட் குடியிருப்பில் நள்ளிரவில் நேரில்...

வெளி மாவட்டங்ளுக்கு மணல் கடத்தல் 6 லாரிகள் பறிமுதல்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக, இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், வட்டாட்சியர்...

அதிமுக கிளை செயலாளர் நள்ளிரவில் வெட்டி கொலை, சோழவரம் போலீசார் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் எம்ஜிஆர் நகர் அதிமுகவின் கிளை செயலாளராக இருந்து வந்துள்ளார். நேற்று...

மதுரை மத்திய சிறையில் 6 மாதங்களுக்கு பின் சிறைவாசிகள் மகிழ்ச்சி

மதுரை: மதுரை மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பெண் சிறைவாசிகள் தனி தனி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 6மாதங்களாக சிறைவாசிகளை அவரது...

துப்பாக்கி சுடும் பயிற்சி, அப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம், திருவண்ணாமலை SP உத்தரவு

சேத்துப்பட்டு அடுத்த தச்சாம்பாடி துப்பாக்கி சுடும் தளத்திற்கு 18ஆம் தேதி முதல் 1ம் தேதி வரை யாரும் வரவேண்டாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

இராணிப்பேட்டை SP உட்பட 7 IPS அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கே. பிரபாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 1.ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சேகர்...

15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள், தமிழக அரசு அறிவிப்பு

பொது மக்களின் சேவையில், தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு, சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவரது...

Page 42 of 242 1 41 42 43 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.