Admin

Admin

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பேரணியை துவக்கி வைத்த தமிழக வனத்துறை அமைச்சர்

திண்டுக்கல் : 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவின் 2-ம் நாளான இன்று 21.01.2020 செவ்வாய்க்கிழமை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பேரணியை...

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் 31-வது சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் 31-வது சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இ.கா.ப அவர்கள் ஆலோசனைப்படி...

மதுரை மாநகரில் 31- வது சாலை பாதுகாப்பு வார விழா – 2020

மதுரை: மதுரை மாநகரில் 31 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு. வினய் IAS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற...

உயிரிழந்த SSI வில்சன் அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்து உதவிய மாவட்ட காவல்துறையினர்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 20.01.2020, குமரி மாவட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்கள் 08.01.2020 அன்று இரண்டு தீவிரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து...

துணிச்சலுடன் செயல்பட்ட காவலர் தனசேகரன்

சென்னை : சென்னை பிராட்வே பிவிஆர் சாலைப் பகுதியில் லாரியில், மாட்டிய ஒயர் கீழே தொங்கியபடி இருந்தது. அதில் ஒரு பகுதி ஈபி டிரான்ஸ்பார்மர் மாட்டியபடி இருந்தது....

1098 என்ற உதவி எண் குழந்தைகளுக்காக மட்டுமே ! தவறான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறையினர்

இந்தியா முழுக்க 1098 எனும் அவசர தொடர்பு எண்ணிற்கு அழைப்பு விடுத்தால் பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நிகழ்வுகளில் வீணாகும் உணவினை சேகரித்து அதனை தேவையானவர்களுக்கு வழங்குவர்...

சொன்னா வெக்கக்கேடு- சொல்லாட்டி மானக்கேடு, என்று இருக்க வேண்டாம், நாகை SP யின் அறிவுறுத்தல்

நாகப்பட்டினம் : ஆன்லைன் மோசடியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட...

வேலூரில் Pink Squad விழிப்புணர்வு மூலம் 5000 பேர் காவலன் SOS பதிவிறக்கம்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு செயலியான காவலன் SOS பதிவிறக்கம் செய்து அதை பயன்படுத்துவது பற்றியும், பெண்களுக்கு ஏற்படும் குடும்பப் பிரச்சினைகள், கேலி கிண்டல்கள்...

சிவகங்கை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

சிவகங்கை : சிவகங்கை  திருப்பாச்சேத்தி காவல் நிலையம் குற்ற எண். 01/2020 u/s 392,397,506(ii) IPC Act என்ற குற்ற வழக்கின் எதிரியான சுள்ளான் கருப்பையா (28/19)...

சிவகங்கையில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி சிவகங்கை நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள் சிவகங்கை நகர் காவல்...

திருப்பதி SP க்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர் தின வாழ்த்து

திருப்பதி : திருப்பதி காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கஜா ராவ் பூபால், IPS அவர்களுக்கு ,போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில், காவலர்கள் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ...

அரக்கோணம் காவல்துறை குடும்பத்தினர் கொண்டாடிய பொங்கல் விழா, அரக்கோணம் MLA பங்கேற்ப்பு

ராணிப்பேட்டை : பொங்கல் திருநாளன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவல்துறையினர் சார்பாக, பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரக்கோணம் காவலர் குடியிருப்பில் ராணிப்பேட்டை மாவட்டம் எஸ்பி...

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர், அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு நேற்று (18.01.2020, சமூக ஊடக பிரிவு சார்பு-ஆய்வாளர் திருமதி.சர்மிளா மற்றும் E3-அண்ணாநகர் சட்டம் & ஒழுங்கு...

“FIT INDIA” பேரணிக்கு திண்டுக்கல் SP சக்திவேல் தலைமை

திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையத்தில் (19.01.2020 )நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின் "FIT INDIA" என்ற உடலை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் சிறுவர்கள் மற்றும்...

பழனிக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக சிறப்பு ஏற்பாடுகள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா. சக்திவேல் அவர்கள் பல்வேறு...

சட்டவிரோதமாக கள் விற்ற ஒரு பெண்ணை கைது செய்த சூலூா் போலீசாா்

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் சூலூா் அடுத்த காடாம்பாடி பகுதியில் உதவி ஆய்வாளா் சுல்தான் இப்ராஹிம் தலைமையில் போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமான...

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகளை கைகளில் அணிவித்த திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்(18.01.2020 ) தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்ற வண்ணம் உள்ளனர். திண்டுக்கல்...

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் நூலகம் அமைப்பு

திருச்சி : திருச்சி சரக காவல் துனண தலைவர் திரு பாலகிருஷ்ணன் இ.க.ப அவர்களின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும், பொது மக்கள்...

“ஆனந்தம்” திட்டத்தில் C2-சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில், கண் மற்றும் பல் இலவச மருத்துவ முகாம்

மதுரை : மதுரை மாநகர காவலர்கள் 24 மணிநேர பணியின் காரணமாக அவர்களையும் அவர்களது குடும்பத்தினரின் நலனிலும் போதிய அக்கறை செலுத்தமுடியாத காரணத்தினால், தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு...

Page 202 of 242 1 201 202 203 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.