திண்டுக்கல் : திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தைக் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி, எஸ்பி ரவளி பிரியா ஆகியோர் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...