• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Thursday, May 28, 2026
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரிகளில் முப்பெரும் விழா

    ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரிகளில் முப்பெரும் விழா

    பொன்னேரியில் மர ஆக்கிரமிப்பு. நடவடிக்கை கோரி வழக்கறிஞர்கள் மனு

    பொன்னேரியில் மர ஆக்கிரமிப்பு. நடவடிக்கை கோரி வழக்கறிஞர்கள் மனு

    மதுபான கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

    மதுபான கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

    தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி

    தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
    • வேலைவாய்ப்பு
  • தமிழக தேர்தல் 2026
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரிகளில் முப்பெரும் விழா

    ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரிகளில் முப்பெரும் விழா

    பொன்னேரியில் மர ஆக்கிரமிப்பு. நடவடிக்கை கோரி வழக்கறிஞர்கள் மனு

    பொன்னேரியில் மர ஆக்கிரமிப்பு. நடவடிக்கை கோரி வழக்கறிஞர்கள் மனு

    மதுபான கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

    மதுபான கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

    தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி

    தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
    • வேலைவாய்ப்பு
  • தமிழக தேர்தல் 2026
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • தமிழக தேர்தல் 2026
  • ஆரோக்கியம்
  • சட்டம்

ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரிகளில் முப்பெரும் விழா

by Admin3
May 28, 2026
in Other News
Reading Time: 1 min read
90 1
A A
0

சிவகங்கை: காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரிகளின் முப்பெரும் விழாவான, 19 வது ஆண்டு விழா, விருது வழங்கும் விழா மற்றும் கலை விழாவானது அமராவதிபுதூர் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. ஸ்ரீ இராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.ரா.சிவகுமார் அவர்கள் வரவேற்புரையாற்றி கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார். இவ்விழாவிற்கு ஸ்ரீ இராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் கல்வி ஆலோசகர் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் S.சுப்பையா அவர்கள் முப்பெரும் விழாவிற்கு தலைமையுரையாற்றும் பொழுது, இனிமையான நாட்கள் என்றால் அது கல்லூரியில் பயிலும் நாட்கள் தான். கல்லூரிக் காலங்களில் ஏற்படக்கூடிய கசப்பான அனுபவங்களை விடுத்து இனிமையான அனுபவங்களை மனதில் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்களுக்கு புன்னகை அவசியம் என்றும் ஆசிரியர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பது ஆசிரியர்கள் தான். மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் அயராது பாடுபட வேண்டும். தேசப்பற்றையும், நாட்டுப்பற்றையும் வளர்க்கும் விதமாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் ஒருபோதும் பிரச்சனைகளைக் கண்டு அச்சப்படக்கூடாது. மாணவர்களுக்கு சிறந்த ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் திகழ வேண்டும். ஆசிரியர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். வாசிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நகைச்சுவை அனுபவங்களை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் தொழில்நுட்பங்கள் மூலமாக கற்றுக் கொடுப்பது மட்டுமின்றி அனைவரும் சமுதாயத்தோடு ஒத்துப்போக கற்றுக்கொள்ள வேண்டும்.

கோபத்தை யார் யாரெல்லாம் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் மகத்தான மனிதர்களாக பிற்காலத்தில் உருவாகுவார்கள் என்றும் கல்லூரியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா, கவிதை, கட்டுரை, பாட்டுப்போட்டி என்று நடத்துவதன் மூலமாக எதிர்கால ஆசிரியர்களாக உருவாகும் மாணவர்கள் இவைகளையெல்லாம் பார்வையிடும் பொது நல்ல அனுபவங்களைப் பெரும் போதுதான் பிற்காலத்தில் பள்ளிகளில் தனது மாணவர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்று கூறினார். மேலும் ஆசிரியர்கள் மன வலிமையுடனும், சமூகத்தில் ஒத்துப் போக கூடிய அளவிற்கு மனவளர்ச்சி முதிர்ச்சி அடைந்தவர்களாகத் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார்.

மேலூர் நீதிமன்ற சார்பு நீதிபதி திருமதி M.சாமுண்டீஸ்வரி பிரபா அவர்கள் 19வது ஆண்டுவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரியின் ஆண்டு மலரை வெளியிட்டு, மாணவர்களுக்கு விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கி உரையாற்றுகையில், ஆசிரியர் பணி என்பது அறிஞர் பெருமக்களை, ஆசிரியர்களை, நீதிபதிகளை, பொறியாளர்களை, என்று அனைத்தையும் உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் நாம் பல்வேறு தடைகளைக் கடந்து முயற்சிக்க வேண்டும். தான் கூட விடாமுயற்சியுடன் கடின உழைப்பின் காரணமாகத்தான் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் வென்று தற்பொழுது சார்பு நீதிபதியாக உயர்ந்து இருக்கிறேன்.

விடாமுயற்சி, தன்னம்பிக்கை இருந்தால் நிச்சயம் நாம் வெற்றி பெற முடியும். தோல்விகளைக் கண்டு பயந்து விடக்கூடாது, துவண்டு விடவும் கூடாது, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், வேட்கை ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இருக்க வேண்டும். யாருக்குச் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதோ அவர்களால் தான் சாதிக்க முடியும், சாதனையாளர்களாக உருவாக முடியும். ஒவ்வொரு ஆசிரியரும் சமுதாயத்தில் உயர்ந்த சிந்தனை உள்ளவர்களாகத் திகழ வேண்டும். ஆசிரியர் பணி செம்மையாக இருக்குமானால் நம் சமூகம் செம்மையாக இருக்கும். நல்ல விஷயங்களை மாணவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். தோழமை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். குற்ற செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது, இன்றைய சூழ்நிலையில் நீதிபதியாக நீதிமன்றங்களில் நாங்கள் பல்வேறு வழக்குகளைச் சந்திக்கிறோம்.

அதில் மிக மிக முக்கியமான வழக்குகள் குடும்பப் பிரச்சினைகள் சார்ந்த வழக்குகள் தான் அதிகம். குடும்பத்தில் விட்டுக் கொடுக்கக்கூடிய சகிப்புத்தன்மை இல்லாததால் நிறைய குடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு அந்தக் குடும்பம் சிதைந்து போகிறது என்றும் நீதி மன்றங்களில் வழக்குகளினால் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். விருது வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ன் நிறுவனர் சாதனையாளர் S வெங்கடேசன் மற்றும் கலைவாணி அவர்கள் வாழ்த்துரை வழங்கி, ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரிகளின் உலக சாதனையைப் பாராட்டி கல்லூரிக்கு ICON விருதும், ஸ்ரீ ராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் R.சிவகுமார் மற்றும் ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் K.அங்கயற்கண்ணி, ஆகியோர்களது கல்விச் சேவைகள் மற்றும் உலகசாதனை நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் திறன்களைப் பாராட்டி குரு துரோணாச்சாரியார் விருது வழங்கி பாராட்டியதுடன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் உலக சாதனைக்கான விருதை வழங்கினார்கள்.

மேலும் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் சி அய்யாவு அவர்கள் கலந்து கொண்டு கலை விழாவை துவக்கி வைத்தார். மேலும் கலை விழாவின் சிறப்பு விருந்தினர் விஜய் டிவி சூப்பர் சிங்கர் சீசன் 8 ன் வெற்றியாளர் ஸ்ரீதர் சேனா அவர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு மாணவர்களை மகிழ்வித்தார். முப்பெரும் விழாவில் உலக சாதனை விருதுகள், கலைப்பொடிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழகத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி கொடுத்த பேராசிரியர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

முப்பெரும் விழாவில் ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் K அங்கயற்கண்ணி அவர்கள் முன்னிலைவகிக்க பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை முனைவர் KR பாலசுந்தரி, பயிற்சி ஆசிரியர்கள் M.ராமவள்ளி மற்றும் G. நரேந்திரன் தொகுத்து வழங்கினார்கள். இறுதியாக ஸ்ரீ ராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர் திருமதி.SP.வித்யா நன்றி கூறினார்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

Related

Share123Tweet77Send

மேலும் செய்திகள்

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது

May 28, 2026
எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

May 28, 2026
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

May 28, 2026
4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வெளிமாநில மதுபானம் கடத்திய இரண்டு நபர்கள் கைது

May 28, 2026
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை
Election News

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை

by Admin
March 30, 2026
0

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...

Read more
அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அறிவித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்

அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அறிவித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்

March 30, 2026
திமுக தேர்தல் அறிக்கை – 2026

திமுக தேர்தல் அறிக்கை – 2026

March 30, 2026
வீட்டில் இருந்தே ஓட்டு போட எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

வீட்டில் இருந்தே ஓட்டு போட எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

March 19, 2024

அண்மை செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

வெளிமாநில மதுபானம் கடத்திய இரண்டு நபர்கள் கைது

காணாமல் போன 2 குழந்தைகளை 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

பொதுமக்கள் குறை தீர் கூட்டம்

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.