விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் எம் ரெட்டியாபட்டி சேர்ந்த உதவி ஆய்வாளர் திரு.கண்ணன் (1993 பேஜ்) விருதுநகர் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவில் பணிபுரிந்து வந்தார் இவர் உடல் நிலை குறைவு காரணமாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இவர் நேற்று இறந்துவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெறிவித்து கொள்கின்றோம். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உதவி ஆய்வாளர் திரு. கண்ணன் அவர்களுக்கு ஆழந்த இரங்கல்.



















