மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம்¸ பூம்புகார் கடற்கரையில் 24.02.2022-ம் தேதி தனது மகன்கள் சரியாக கவனித்துக் கொள்ளாததால் தற்கொலைக்கு முயன்ற முதியவர் ஒருவரை அப்பொழுது அங்கு பணியிலிருந்த பூம்புகார் கடற்கரை காவல் நிலைய காவலர் திரு. எழில் வளவன் என்பவர் அருகில் இருந்த மீனவர் ராஜா கண்ணு என்பவரை அழைத்து அவரது உதவியுடன் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். இதனை அறிந்த தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் காவல் துறை இயக்குநர் முனைவர். சந்திப் மித்தல் இ.கா.ப., அவர்கள் காவலரையும்¸ மீனவரையும் வெகுவாக பாராட்டினார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more
















