திண்டுக்கல் : திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், பயணத்தில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மயங்கி விழுந்தாா். தகவல் அறிந்த இரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் திரு.ரஞ்சித் குமார் RPF உடனடியாக களத்தில் இறங்கி, காவலர் முருகேசன் உதவுயுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளாா். மனிதநேயமிக்க செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...