திண்டுக்கல்: திண்டுக்கல் குஜிலியம்பாறை நல்லாகவுண்டன்பட்டி பிரிவில் மளிகை கடை நடத்தி வரும் ராஜலட்சுமி என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் கடையில் பொருட்கள் வாங்குவது போல் பெண்ணிடம் 5 1/2 நகை பறிப்பு. இது குறித்து எஸ்.பி உத்தரவின் பேரில்,டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில், குஜிலியம்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் பெண்ணிடம் நகையை பறித்து தப்பி சென்ற கரூரைச் சேர்ந்த மாணிக்கம், பாரதிதாசன் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















