தேனியில் மாற்று திறனாளிகளுக்கு போட்டி தேர்வு

தேனி :   தேனி, ஏப்.22 தேனீக்கள் அமைப்பு மூலம் மாற்று  திறனாளிகளுக்கு போட்டி தேர்வு புத்தகம் வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளின், மாற்றங்களை நோக்கி பயணிக்கும் தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு.  தேனீக்கள் அறக்கட்டளை சார்பாக கூடலூர் மாற்றுத்திறனாளியான சந்தன குமார், அவர்களுக்கு குரூப்-4 தேர்வுக்கான வினாத்தாள்கள் உள்ளடக்கிய 800-பக்கம் உள்ளடக்கிய இரண்டு தொகுப்பு புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தேமலர் ஆசிரியை, சிவராஜ், குணசேகரன், துளசி வெங்கட் குமார், அழகேசன், ஆசிரியர் மற்றும் போட்டோ பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist