திருவண்ணாமலை: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.அண்ணாதுரை அவர்களுக்கு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் காவல்துறையில் மெச்சத்தகுந்த பணிக்காக அண்ணா விருது அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பிய வாழ்த்து மடலை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் வழங்கி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்


















