திருப்பூர் : திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போக்சோ சட்டம், குழந்தை திருமண தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



















