திருப்பத்தூர்: பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவசர காலங்களில் உடனடி உதவி வழங்குதல் மற்றும் பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை இப்படை மேற்கொள்ளும்.




















