திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், ஏலகிரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி K. பாரதி அவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, காவலன் செயலியின் பயன்பாடு, இணையவழிக் குற்றத் தடுப்பு, ஆபத்துக் காலங்களில் காவல்துறையின் உதவியை நாடுதல் மற்றும் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.




















