சென்னை: சென்னை பட்டாபிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பெருங்களத்தூர் ஐ சேர்ந்த பிரபாகரன் வயது 46 இவர் இன்று திருவள்ளூர் கிளை சிறைச்சாலையில் தண்ணீர் குடிக்கும் டம்ளர் எடுத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர்கள் அவரை உடனடியாக அழைத்துச் சென்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை



















