தேனி : தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலைகள் சேதமடைந்தது. இதனையடுத்து விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலையை தடுக்க கம்பம் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு.ஜாகீர்உசேன் அவர்கள் தற்காலியமாக சாலையை சரி செய்து வருகிறார்.


















