திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் DSP. சுரேஷ்பாண்டியன் உத்தரவின் பேரில் கூம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசன்மூர்த்தி சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள்
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கருப்பதேவனூர் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சின்னச்சாமி மகன் ராஜாங்கம்(45). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து குவாட்டர் பாட்டில்கள் 60 பீர் பாட்டில்கள் 17 என மொத்தம் 77 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















