இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே. சிபின் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளர் குமார் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.




















