திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கணேசன் அவர்கள், ஆய்வாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் ஆயுதப் படை காவலர்கள் 57 பேர் இன்று (14.04.2020) இரத்த தானம் வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்



















