திண்டுக்கல் : திண்டுக்கல் வெள்ளோடு அருகே கிணற்றில் தவறி விழுந்த மரிய அஜித் (21), என்பவரின் சடலத்தை தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான குழுவினர் மீட்டனர். இதுகுறித்து அம்பாத்துரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா