திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் பழனி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் பின்புறம் நீண்ட நாட்களாக பயன்பாடு இல்லாத சுவர் இடிந்து ஒருவர் உயிரிழப்பு, இதுகுறித்து சம்பவ இடத்தில் நகர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தெய்வம் அவர்களது தலைமையில் தாடிக்கொம்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...