ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் உடன் S.P சிறப்பு கலந்துரையாடல்
திருவாரூர் : 2024 - பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை தேர்தல் பாதுகாப்பு பணியில் ...






























