அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாத்தாம்பாடி கோமணாம்பட்டி பகுதிகளுக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் சாலையை உடனடியாக சரி செய்யக்கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் ...

































