நத்தம் அருகே கிணற்றுக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை
திண்டுக்கல், நத்தம் சேத்தூர் ஊராட்சி சங்கரன்பாறையில் உள்ள கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் நத்தம் புதுப்பட்டியை சேர்ந்த பழனிவேல்ராஜன் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை ...



























