மதுரை க்ரைம்ஸ் 15.09.2021
இளம்பெண்ணை விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்திய கேரள வாலிபர்கள் கைது. மதுரை: மதுரை அண்ணா நகர் எட்டாவது குறுக்குத்தெருவில் இளம்பெண்ணை அடைத்து வைத்து விபச்சாரத்திற்கு பலவந்தம் செய்வதாக போலீசாருக்கு தகவல்...
இளம்பெண்ணை விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்திய கேரள வாலிபர்கள் கைது. மதுரை: மதுரை அண்ணா நகர் எட்டாவது குறுக்குத்தெருவில் இளம்பெண்ணை அடைத்து வைத்து விபச்சாரத்திற்கு பலவந்தம் செய்வதாக போலீசாருக்கு தகவல்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க விஷணுக்காஞ்சி...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் காவல் ஆய்வாளர் திருமதி.ஜீவரத்தினம் அவர்கள் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது மண்டபம், செம்மட்டி பெட்ரோல் பல்க் அருகே...
கோவை: கோவை நால் ரோடு சந்திப்பில் சூலூர் சப் இன்ஸ்பெக்டர் திரு.நவநீதகிருஷ்ணன் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார் .அப்போது அந்த வழியாக அனுமதியில்லாமல் 2 டிப்பர்...
மதுரை: மதுரை மாவட்டம், மற்றும் விருதுநகர் மாவட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர், முதியோர் உதவித் தொகை மற்றும் ஊனமுற்றோர் உதவித் தொகை, வங்கியில் கடன் பெற்று...
திண்டுக்கல்: நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பேபி அம்மையநாயக்கனூர் சுங்கச்சாவடி அருகே இரவு ரோந்து பணியின் போது நெடுஞ்சாலை ரோந்து காவலர்களுடன் இணைந்து இரவு நேர...
திண்டுக்கல்: திண்டுக்கல் சௌராஷ்ட்ரா காலனி பகுதியில் இன்று அதிகாலை சாலையில் ரத்தம் சிதறி கிடந்தது இதை கண்ட பொதுமக்கள் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல்...
கோவை: கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு விநாயகரை குளத்தில் கரைப்பது வழக்கம், ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக அரசு பிறப்பித்த உத்தரவை பின்பற்றி மாவட்ட...
மதுரை: மதுரை புற வட்டச் சாலையில், சந்தேகத்திற்கு இடமாக வந்த கண்டெய்னர் லாரியை, மதுரை வணிகவரித்துறை புலனாய்வு குழுவினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், பல...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள், செய்யாறு காவல் நிலைய குற்ற எண்:755/2021 u/s Girl Missing வழக்கில் சிறப்பாக செயல்பட்டு சந்தேகநபரை விசாரணை...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் இனாம் அகரம் கிராமம் ஊராட்சி தொடக்க பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தை திருமணம் குறித்து...
திருவாரூர்: கடந்த 2017 ஆம் ஆண்டு முத்துப்பேட்டை ஜாம்புவானோடை,மதியழகன் வானக்கடையில் (பட்டாசு கடை) சட்டவிரோதமாக பட்டாசுகள்வைத்திருந்ததை காவல் துறையினர் கைப்பற்றி வழக்குபதிவு செய்தனர். அவ்வாறு கைப்பற்றப்பட்ட பட்டாசுகள்...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்ற நிலையில் உள்ள 114 இரு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 1...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம்: தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கந்து வட்டி கடன் நெருக்கடியால் ஒருவர் தற்கொலை - கந்துவட்டி வசூலித்த ஒருவர் கைது - ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் எதிரியான திருநெல்வேலி வட்டம், சுத்தமல்லி பாரதி நகர் பிச்சாண்டி என்பவரின் மகன்...
திருநெல்வேலி: தேவர்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வன்னிகோனந்தலை சேர்ந்த முத்துலெட்சுமி 40, என்பவரது மகளை அதே பகுதியை சேர்ந்த மணி செல்வம் 23, என்பவர் காதலித்து வந்ததாகவும் இதனை ...
திருநெல்வேலி: ராமையன்பட்டியை சேர்ந்த பட்டு 30, என்பவரின் கணவர் 2019ம் வருடம் இறந்துவிட்டதால் தற்போது ராமையன்பட்டியில் உள்ள அவரது கணவர் வீட்டில் பட்டு வாழ்ந்து வருகிறார். தற்போது...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பு ( எ ) விக்னேஷ் ( 24 . என்பவர் காஞ்சி...
காஞ்சி: ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சூர்யாதேவி காம்லெக்ஸில் தங்கிக்கொண்டு எரையூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கொத்தனாராக வேலை செய்யும் தேவேந்திரன் 45 மற்றும்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தாங்கள் அளிக்கும் புகார் மனுக்களை உடனடியாக பெற்று காலதாமதமின்றி தீர்வுகாணும் வகையில் மாவட்ட காவல்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.