வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் டாக்டர் மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.




















