திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் உட்கோட்டத்தின் புதிய துணைக் காவல் கண்காணிப்பாளராக தேவராஜ் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். பழனி உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டம்–ஒழுங்கை பாதுகாத்தல், குற்றச்செயல்களைத் தடுப்பது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















