திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கடந்த 2024-ம் ஆண்டு பெண்ணிடம் நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றி பணம், நகை திருடியதாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட வேடசந்தூர், காளனம்பட்டியை சேர்ந்த கவியரசன் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















