சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. அபின் தினேஷ் மோதக், இ.கா.ப., அவர்கள் சென்னையில் வாக்குகள் பெட்டி பாதுகாக்கும் மையமான ராணி மேரி கல்லூரிக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















