கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்த வழக்கில் குற்றவாளியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கின் குற்றவாளி மேலும் பல குற்ற வழக்குகளில் ஈடுபடலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் தாகூர்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் குருபரப்பள்ளி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயச்சந்திர பானுரெட்டி,இ.ஆ.ப., அவர்களிடம் உத்தரவு பெற்று கொலை வழக்கின் நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.



















