சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபுவின் தந்தை இருமதி கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். மேலும், காளிமுத்து (ஓய்வு துணை ஆட்சியர்), கிட் & கிம் காலேஜ் ஐயப்பன், தொழிலதிபர் மருங்கிபட்டி ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேதாஜி சிவா, சேதுபதி, ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















