கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர் பர்கூரை சேர்ந்த கவுதம் 23. அவரை போலீசார் கைது செய்து மேலும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


















