விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு மருத்துவ மனை செவிலியர் கண்கா ணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெறும் வாசுகிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடை பெற்றது. அரசு மருத்துவ மனை தலைமை டாக்டர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். எஸ்.பி எம் நிறுவன தலைவர் அழகர் சாமி வரவே ற்றனார். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கருணாகரன், முன்னாள் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், பேரூராட்சித் தலைவர் செந்தில், லயன்ஸ் கிளப் கவர்னர் வெற்றி ச்செல்வன், நிர்வாகி கள், ஆடிட்டர் த கிருபாகரன், வழக்கறி ஞர் ஜெய ப்பிரகாஷ், குவின்ஸ் லயன் கிளப் தலைவர் உமா தேவி, மருத்துவர் கள் , செவிலி யர்கள் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி


















