திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலையில் மாங்கறை பிரிவில் வாகன தணிக்கை சோதனையில் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் திரு.டேவிட் அவர்களது தலைமையில் நேற்று இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சீட் பெல்ட் அணிவதன் முக்கியதுவத்தை, வாகன ஓட்டிகளுக்கு விளக்கி தவறு செய்த வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா