மதுரை: மாவட்டம் (21.08.19) கொலை வழக்கில் கொலையாளிகளை 7 மணி நேரத்தில் கைது செய்த மதுரை மாவட்ட போலீஸார் அலங்காநல்லூர் காவல் நிலைய எல்கையில் உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியண்ணன்(32) என்பவரை முன்விரோதம் காரணமாக 8 பேர் இணைந்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். கொலையானவரின் தந்தை கொடுத்த புகாரில் அலங்காநல்லூர் போலீசார் சிலம்பரசன் (36) ராம்குமார் (19) ஆகிய இருவரை கைது செய்து U/s 147,148, 302 IPC படி வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற 6 நபர்களை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்