மதுரை : மதுரை மாவட்டம், வருகின்ற 27,28,29,30 ஆகிய தேதிகளில் தேவர் ஜெயந்தி, மருது நினைவு நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மதுபான கடைகள் அனைத்தும் மதுரை மாவட்டத்தில் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வினய்,IAS அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
எனவே சட்ட விரோதமாக கள்ளத்தனமாக மது விற்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை