முதல் தலைமுறை மருத்துவருக்கு கிராம மக்கள் வரவேற்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனத்தில் முதல் தலைமுறை மருத்துவருக்கு கிராம மக்கள் மேளதாளங்களுடன் நடனமாடி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு ...



































