Admin

Admin

கோவை அருகே திருமண ஏக்கத்தில் விவசாயி தற்கொலை

கோவை : கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள புத்தூர் வரதராஜர் தோட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் வயது 34 விவசாயி இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை...

திண்டுக்கல் அருகே நடந்த விபத்தில் 4பேர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே அரசு பஸ்சும் தனியார் மில் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 4 பேர் பலியாகினர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சேவுகம்பட்டி...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவல் அதிகாரிகளுக்கு வாழ்த்து

சென்னை : காவல்துறையின் உழைப்பு மற்றும் அரும்பணிகள் பாதுகாப்பு தியாகம் அவர்களின் சேவைகள் மற்றும் பணிகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று காவல்துறை மக்களை இணைக்கும் பாலமாகவும்...

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி யிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு. அரவிந்தன் IPS அவர்களை நேற்று காலை 11 அளவில் சந்தித்து மாநில அளவில் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 30/03/2021

எஸ்.எஸ்.காலனியில் கடையின் மேற்கூரையை உடைத்து பணம் கொள்ளை மதுரை எஸ்.எஸ்.காலனியில் கடையின் மேற்கூரையை உடைத்து பணம் கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கே.புதூர்உலகநாதன் சேர்வை...

உளவுத்துறைக்கு கோவை காவல் ஆணையர் வேண்டுகோள்

கோவை : கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று முன் பொறுப்பேற்றார் நேற்று இவர் கோவை மாநகரில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் உள்ள...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 28/03/2021

மதுரை அருகே விபத்தில் 2 பேர் பலி வெவ்வேறு சம்பவங்களில். மதுரை மார்ச் 27 மதுரை அருகே வெவ்வேறு சம்பவங்களில் நடந்தவிபத்தில்இரண்டுபேர்பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி...

கோவை அருகே மாஜி விஏஓ வீட்டில் நகை திருட்டு

கோவை : கோவை யை அடுத்த ஆலாந்துறை பக்கமுள்ள இக்கரை போளுவாம் பட்டியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 69) இவர் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஆவார்...

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே லாட்ஜில் ஒருவர் மரணம்

திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா தங்கும் விடுதியில் மர்மமான முறையில் மதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்,45, என்பவர் மரணமடைந்தார். இதுகுறித்து நகர் வடக்கு...

சென்னை பெருநகர காவல்கொடி அணிவகுப்பு

சென்னை : சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்த ஏதுவாக பாதுகாப்பு நடவடிக்கையாக மத்திய துணை இராணுவப்படையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர்...

வில்லாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த முதியவரை மர்ம கும்பல் கத்தியால் குத்தி கொலை.

மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராமையா தேவர் மகன் தங்கப்பாண்டி ( 69) இவர் மீனாட்சி நகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்....

பிரபல கொள்ளையனை துரத்திப் பிடித்த திண்டுக்கல் காவல்துறையினருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

திண்டுக்கல்லை அடுத்த வேல்வார்கோட்டையை சேர்ந்த தாலிப்ராஜா(26) இவர் மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. கடந்த 2-ம் தேதி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 25/03/2021

மதுரை சிந்தாமணியில் சுடு தண்ணீர் கொட்டியதில் அரிசி ஆலை பாய்லர் ஆப்பரேட்டர் பலி மதுரை மார்ச் 24 சிந்தாமணியில் அரிசிஆலையில்பாய்லர் தண்ணீர் கொட்டியதில்அதன்ஆப்பரேட்டர் பலியானது தொடர்பாக போலீசார்...

கோவை முக்கிய கிரைம்ஸ் 25/03/2021

கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ 6 லட்சம் மோசடி 3 பேருக்கு வலை கோவை  பக்கம் உள்ள வெள்ளலூர் சித்தண்ணபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் இவர் அதே பகுதியில்...

தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரேசன் அரிசி, 78 லட்சம் பணம் ?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு, தேர்தல் கமிஷனால் ஏற்படுத்தப்பட்ட பறக்கும் படையினர் கோவை மாநகரில் அனைத்து பகுதிகளிலும், 24...

கோவை மாவட்ட கலெக்டர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் திடீர் மாற்றம் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

கோவை: கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக பணிபுரிந்தவர் ராஜாமணி இவர் இன்று தேர்தல் ஆணையத்தால் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக கோவை மாவட்ட புதிய கலெக்டராக...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 22/03/2021

திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட ஒர்க்ஷாப் ஊழியர் மர்ம சாவு போலீசார் விசாரணை மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட ஒர்க்ஷாப் ஊழியர் மர்ம சாவு தொடர்பாக போலீசார்...

திருமங்கலம் அருகே 1 1/2 டன் குட்கா பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் திருமங்கலம்...

ஆா்.எஸ்.புரத்தில் ரூ.9.65 லட்சம் பறிமுதல்

கோவை: கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.9.65 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனா். கோவை மாவட்டத்தில் உள்ள...

Page 58 of 242 1 57 58 59 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.