காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்களின் உத்தரவின்படி ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுங்குவார்சத்திரம் கிழக்கு பை – பாஸ் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் வாகனத்தணிக்கை மேற்கொண்டபோது,
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ராஜ் கமல்
















