சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சுந்தரி, u/s 5(j)(ii), (I) r/w.6 of POSCO Act ன் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்