தேனி: தேனி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் பிரவீண் உமேஷ் டோங்கரே. I.P.S., அவர்களை PEOPLE RIGHTS FOUNDATION சார்பாக தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும் தேனி மாவட்டத் தலைவருமான சுகுமார், தேனி மாவட்டத் துணைத் தலைவர், சக்திவேல், தேனி மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர், டேவிட் ஜான்சன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து புதிய எஸ்.பி.யை மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

















