குமரி: அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்து, அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் ட்ரோன் கேமராவை பயன்படுத்தி, நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளை கண்காணித்தார். ஊராடங்கில் காவல்துறை சார்பாக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பொதுமக்கள் நலன் கருதி மட்டுமே என்று அவர் தெரிவித்தார்.