தேனி: சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கெளதம்,இ.கா.ப,. அவர்கள் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் துப்பறியும் மோப்பநாய் படை பிரிவினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு படையினர் வெவ்வேறு குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.




















